நம்புழுதி
போக்கிடம் இல்லை. பாதைகள் ஆயிரம்.
Thursday, July 12, 2012
கவிதை
தண்ணீறற்ற சாலையில்
அண்ணங்கள்
புல்லை மேய்கிறது.
பசுவும், ஆடும்
குட்டைச் சுவரின்
போஸ்டர்களைத் தின்கிறது
இயற்கை
மாற்றங்களுக்கு
உட்பட்டே காலந்தள்ளுகிறது.
ஜேடி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment