அரசு கல்வி சார்ந்த அலுவலகங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர்கள் அல்லது நலன் விரும்பிகள், அல்லது தீவிர இந்து மத பற்றாளர்கள் கிளர்க்குளாகவும், கண்காணிப்பாளர்களாகவும் இருந்துகொண்டு, சிறுபான்மைப் பள்ளிகளில் பல நேரங்களில் ஆசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் அடிப்படையில் நியாயமாகக் கிடைக்கவேண்டிய பலன்களை, பல்வேறு காரணங்கள், சாக்குப்போக்குகள் சொல்லி தடுக்கிறார்கள் அல்லது தாமதப்படுத்துகிறார்கள் அல்லது காலப்போக்கில் கிடைக்காமலே செய்துவிடுகின்றார்கள்.
நானும் கடந்த ஒன்பது வருடங்களாக அப்படியாக, பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றேன்.
அது சார்ந்த விஷயங்களை இங்கு வெளியிடலாமா? யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.
நானும் கடந்த ஒன்பது வருடங்களாக அப்படியாக, பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றேன்.
அது சார்ந்த விஷயங்களை இங்கு வெளியிடலாமா? யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.
No comments:
Post a Comment