Tuesday, August 11, 2015

கவிதை

போய்க்கொண்டே இரு...
வழியற்ற,
வாசலற்ற,
கோயிலற்ற,
குளமற்ற,
குடிகளில் மனிதனற்ற
நிலப்பரப்புக்கள்
விரிந்தேக்கிடக்கிறது.
கோழைகள்,
துரோகிகள்,
நம்பிக்க துரோகிகள்,
சந்தர்ப்பவாதிகள்,
அபகரிப்புகாறர்கள்,
வக்கிரக்காறர்கள்,
ஏமாற்றுக்காறர்கள்,
அகால பொய்யர்கள்,
அகராதி கொலைகாறர்கள்
கொள்ளைக்காறர்களுடன்
இனமெனச்சேரும் குரங்கானால்
இப்பூமியின் கடையாந்தரம் மட்டும்
அகலப்பாதை விரிந்தேக்கிடக்கிறது
போய்க்கொண்டே இரு....

மனசாட்சி கடுகளவுதனே!

ஜேடி

No comments: