‘பூட்டப்படாத வீடும் வெளியும்’ சிறுகதைகள் தொகுப்பு, ஒரு நீண்ட மனக்கசப்புகளுக்கு நடுவே வந்திருக்கிறது. வெளியீடு இல்லை. பயனுள்ள அல்லது மனிதனை அதிர்வுக்குள்ளாக்கும் வாழ்வின் வெளிப்பாடு எந்த நாட்டின் மூலையையும் சென்று அடைகிறது. அந்த நம்பிக்கையில் இதை உங்கள் முன் வைக்கிறேன்.
தொகுப்பு நூற்று முப்பத்தியாறு பக்கம், பதினாறு கதைகள் கொண்டது. நூறு ரூபாய் விருப்பம் உள்ளவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்- 9445726354. மின்னஞ்சல்- nampuzhuthi@gmail.com
ஜேடி
No comments:
Post a Comment