இரு பக்கங்களைக் கையாளும் மெளனத்தீ
வருஷத்தில் ஒரு நாள் இப்படித்தான் பிள்ளைகளுக்கு தோட்டம் துறவுகள் மீது ஒரு பிடிப்பு வரவேண்டும் என்பதற்காக டிராக்டரில் குட்டிக் குழந்தைகளுடன் பம்ப்பு செட்டிற்கு வந்து தங்கிவிட்டு போவார்கள். நகரத்தின் எல்லை முடியும் வரை அவர்களுக்கு தேவையானதை வாங்க டிராக்டர் தள்ளி நிற்கும். ஒரு வழியாக வந்து நின்றது. அன்று காலை தொடங்கி மாலை வரை எல்லோருக்கும் எல்லா வேலைகளும் அங்கேதான். அவர்கள் வந்தாலே ஜெயிந்திக்கும், சக்திவேலுக்கும்தான் மூச்சிவிடமுடியாத வேலை. இந்த முறை புதுசாக நடேசன் மனைவியும் வந்திருந்தாள். அனைவரும் தங்கள் மதிப்பைக் காட்டிக்கொள்ள துடித்தனர். அதற்கு சக்திவேலும் ஜெயிந்தியும் பயன் பட்டார்கள். போதா குறைக்கு ஒன்பதாவது படிக்கும் தங்கள் மகளையும் இன்று பள்ளிக்கு அனுப்பவில்லை. நடேசன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு தென்னந்தோப்புக்கு சென்றான்.
பண்ணக்காரர் "போங்க, காலில ஆளுக்கு ரெண்டு எளனி குடிச்சிட்டு வாங்க. காலில ஜில்லுனு இருக்கும்." என்றான். சொன்னதும் கூட்டமாக தோப்புக்குள் சென்றார்கள். நடேசன் " டே வேலு வாடா, தேங்கா அறத்துப்போடு" என்றான்.
சக்திவேல் மோட்டார் போட்டதும் தண்ணிர் தொட்டிக்குள் பீச்சி அடித்தது. அதைப் பார்த்ததும் பண்ணக்காரர் குட்டிகளுக்கு சந்தோசம். கைக்கு எட்டும்படியாக இருந்த தொட்டியின் கிட்டத்தில் ஓடிச்சென்று தண்ணீரைத் தட்டி தட்டி சத்தம் போட்டார்கள். பம்ப்பு செட்டை ஒட்டி வழு வழுப்பான திண்ணை இருந்தது. பண்ணக்காரர் களைத்துப் போனவராய் திண்ணையில் சாய்ந்து ஓய்வெடுத்தார். திண்ணையில் உட்கார்ந்தால் தோப்பும், மொத்த நிலமும் கண் பார்வையில் வரும். பண்ணக்காரர் மனைவி சிறுப் பிள்ளைகளை கிணற்றுப்பக்கம் போகாமல் தடுத்து தோப்புக்குள் கூட்டிச்சென்றாள். பம்ப்பு செட்டை சுற்றி இயற்கை வளங்கள் சூழ்ந்திருந்தது. இரண்டு ஜோடி மாடுகள் தனித்தனி மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அவைகளால் அசைபோடுவதை நிறுத்த முடியவில்லை.
வேலு தன் மகளை கத்தி எடுத்து வரும்படி பணித்தான். தென்னை மரங்கள் ஒழுங்கான வருசையில் இருந்தது. தோப்புக்குள் வந்தவர்கள் மரத்தின் காய்களைப்பார்த்து " எனக்கு இந்த மரம், எனக்கு இந்த மரம் "என்று இரண்டு மூன்று மரங்களில் நின்றார்கள். சில பெரியவர்கள் செய்தது குழந்தைத் தனமாகவும் இருந்தது. நடேசனும் அவன் மனைவியும் ஒரு மரத்தில் நின்றார்கள். வேலுவும் அங்கேதான் நின்றான். சாரதா இரண்டு கத்திகளை எடுத்து வந்தாள். வேலு கத்தியை வாங்கி இடுப்பில் சொருகினான். லாவகமாக மரம் ஏறினான். சற்று மேலே ஏற ஏற கீழே நின்றவர்களுக்கு வேலுவின் ஜட்டிக்குள் உப்பிகொண்டு இருந்தது தெரிந்தது. ஜெயிந்தி "இந்த மனுஷன் சோமகட்டு கட்டிக்கினு ஏறக்கூடாது." என்று நினைத்தாள்.
நடேசன் மனைவியும் பார்த்தாள். நடேசன் அவன் மானைவியைப் பார்த்தான். அவள் வேறு பக்கம் முகத்தை திருப்பினாள். மரங்கள் இருபது அடி உயரம் வளர்ந்து இருக்கும். வேலு மட்டைகளை பிடித்து ஏறி குருத்து மட்டையில் உட்கார்ந்தான். நல்ல இளனி குலையாய் வெட்டினான். தோப்பில் தரை சற்று ஈரமாய் இருந்தது. இளனி குலை கீழே விழுந்தும் சிதறவில்லை. ஆனால் தொப்புல் கொடி அறுந்து நான்கு மூலைக்கும் ஓடியது. ஜெயிந்தி ஒரு பக்கம், சாரதா ஒரு பக்கம் ஓடினார்கள். குலை விழுந்ததும் வேறு மரத்தண்டையில் நின்றிருந்த சிறுவர்கள் இங்கு ஓடிவந்தார்கள். நடேசன் பக்கமாய் ஓடிவந்த இளனியை ஜெயிந்தி குனிந்து எடுத்தாள். உள் ஆடை அணியாத அவள் மார்பு சாய்ந்து நிமிர்ந்தது. பக்கத்தில் உருண்டு ஓடும் இளனியை யாரும் குனிந்து எடுக்கவில்லை. ஜெயிந்தியும் சாரதாவுமே பொறுக்கிச் சேர்த்தார்கள். வேலு இறங்கினான்.
பிள்ளைகள் பெரிய இளனியாக ஒன்று இரண்டு எடுத்து வைத்திருந்தார்கள். சக்திவேல் கையில் வைத்தவாறே வெட்டிக்கொடுத்தான். கத்தி மிகவும் சார்ப்பாக இருந்தது, தொழில் தெரிந்த வியாபாரியைப்போல் அவன் வெட்டு 'சரக்' என்று விழுந்தது. கையை மடித்து வெட்டும்போது கையில் எழும் குன்றைக் கண்டு பண்ணக்கார ஆட்கள் சற்று உள்ளுக்குள் அதிசயத்தார்கள். ஜெயிந்தியும் காய்ந்த தென்ன மட்டைமீது வைத்து நிதானமாய் வெட்டிக்கொடுத்தாள். அவளின் வெட்டுக்கள் இளனியில் சற்று சிலுமல்களாக இருந்தது. அதனால் பிள்ளைகள் சக்திவேல் வெட்டும் இளனிக்காகவே காத்திருந்தனர். ஜெயிந்தியின் ஒன்று இரண்டு இளனியை பெண்கள் வாங்கிக் கொண்டார்கள். மூன்றாவது இளனியை வெட்டி எழுந்தாள். நடேசன் வாங்க ஆய்த்தமானான். கத்தியை கீழே வைத்து இரண்டு கைகளாலும் நீட்டினாள். இளனியில் இருந்து வழிந்த தண்ணீர் ஜெயிந்திக்கு சில் உணர்வை எழுப்பியது. நடேசன் வாங்கும்போது விரல்கள் ஜெயிந்தியின் விரல்களைத் தொட்டது. அவனுக்குள்ளும் அதே உணர்வு எழும்பியது. சாரதா சாப்பிட்ட இளனி குடுக்கைகளை, பொறுக்கி ஓரமாகப்போட்டாள். மூவரும் உர்ச்சாகமாய் வந்தவர்களுக்கு நாள் முழுக்க பணிவிடை செய்தார்கள். டிராக்டர் கிளம்பியது.
சக்திவேல் தன் குடும்பத்தோடு மனம் கசந்து, வெளியூரிலிருந்து மனைவி,தனது மகளையும் அழைத்துக்கொண்டு இரண்டு வருஷங்களுக்கு முன் பிழைப்பு தேடிவந்தான். வந்த இடத்தில் சிலர் பண்ணையாரிடம் அழைத்து வந்தார்கள் பண்ணக்காரர், "என் பம்ப்பு செட்டாண்டையே வீடு கட்டித்தாறேன் அதில் தங்கி தோட்டந் துறவுகளை பாத்துக்கோ" என்றார்.அதிலிருந்து இரண்டு வருஷங்களாய் இந்த குடிசையிலேதான் குடும்பம்.குடிசை நான்கடி மண் சுவற்றால் எழும்பி அதன் மேல் தென்னங்கீற்றுகளால் வேயப்பட்டு இருந்தது. சிறிய கதவு குடிசையின் நடுவாக இருந்தது. முக்கால் அடிப்பலகை மூன்றை இனைத்த பலகை இனைப்பிலேயே இடைவெளி இருந்தது. கதவுக்கு வெளியிலிருந்து கூர்ந்து கவனித்தால் குடிசைக்குள் ஒட்டு மொத்த இடமும் தெரிந்துவிடும் ஜெயிந்தி சிறிய குடிசைக்குள் பொருட்களை சுத்தமாக வைத்திருந்தாள். அடுப்பு குடிசைக்கு வெளியே போட்டிருந்தாள். பம்ப்பு செட்டை ஒட்டியிருந்த திண்ணைக்கு சற்றுத்தள்ளி பக்கவாட்டில் இருந்தது. குடிசைக்கும் நகரத்திற்கும் நான்கு கிலோமிட்டர் தூரம் இருக்கும். பண்ணக்காரர் சக்திவேலுக்கு ஒரு சைக்கிள் கொடுத்திருந்தார். அவனுக்கு வருஷத்துக்கு இவ்வளவு நெல், மாதம் இவ்வளவு சிறு தொகை பேசியிருந்தார்கள்.' வீட்டின் சின்னப் பிள்ளைகளை கடைக்கு அனுப்புவது போல' ஜெயிந்தியின் சாரதாவின் உழைப்புகள் கணக்கில் வராது. சக்திவேல் ஜெயிந்தியை அன்பாக பார்த்து கொண்டான். எப்பவாவது நகரத்திற்கு சென்று வரும்போது பொரி உருண்டை குழி பணியாரம் வாங்கி வருவான். குடியோ ஊதாரித்தனமோ இல்லை. சில நேரம் கூலியாட்கள் வேலை முடிந்து சாராயக்கடைக்கு போகும்போது வேலு ஒதுங்கிவிடுவான். ஜெயிந்தியும் துடுக்குத் தனமாக பேசியது கிடையாது. எந்த வேலையானாலும் சுத்தமாக செய்வாள். மகளின் நகர்புரத்து படிப்புக்கும், தான் குடியிருக்கும் இடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதாலும் ஜெயிந்தி சற்று நிம்மதியாகவே இருந்தாள். இந்த வருஷமும் கடந்தது..
பண்ணக்காரர் நகரில் பெரிய கடை துவங்கினார். மகன் நடேசனை கொஞ்சநாள் நிலங்களை கவனிக்கச் சொன்னார். நகர்புரத்தில் முக்கிய பள்ளியில் படித்தவன் என்றாலும் விவசாயத்தை கவனிக்க மறுப்பு ஏதும் சொல்லவில்லை. பண்ணக்காரர் "கொஞ்ச நாள் பார்ரா, கடைய ஸ்டெடிபண்ணிட்டு உன்ன கடையில உட்கார வச்சிடுறேன்" என்றார். நடேசன் டூவீலரில் வந்து கிணற்றுக்கு ஓரமாக நிறுத்தினான். சாரதா பள்ளிக்குச் சென்றாள். அவன் பார்த்தான். அவள் பார்க்காமல் போனாள்."வேலு" என்று நடேசன் குடிசயைப்பார்த்து அழைத்தான். ஜெயிந்தி குடித்த கஞ்சியை விட்டு வெளியே வந்தாள்."தோ கடைக்கு போயிக்கிறாங்க வந்துடுவாங்க" என்றாள். "வந்தா மோட்டார் போட்டுட்டு மண் வெட்டிய எடுத்துக்கினு அந்த கோணத் தளையாண்ட வரச்சொல்லு" என்றான். "சரிங்க" என்று ஜெயிந்தி குடிசைக்குள் சென்றாள். சற்று நேரத்தில் சக்திவேல் வந்தான்.
"தோபாரு சின்ன மொதலாளி வந்திருக்காரு" என்று ஜெயிந்தி சொல்லி முடிக்கும் முன்னே வாசலில் கிடந்த மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வேலு வேகமாகச் சென்றான். " இங்கப்பாரு ஒருவையா கஞ்சி குடிச்சிட்டு போயேன்." என்றாள். இரண்டு தென்னை மரங்களை படுக்கவைத்ததூரம் சென்ற வேலு ஜெயிந்தி எருது மாட்டுக்கு கொஞ்சம் வெக்கா புடுங்கிப் போடுமா. எட்டயிருந்தேப் போடு அந்த செவளையான் தளையாட்டும் பாத்துமா" என்று சொன்னவன் சாப்பிடுவதற்கு பதில் சொல்லவில்லை.
நடேசன் புகை விட்டுக்கொண்டு வரப்பில் நடந்தான். அவன் ஊதிய புகையைவிட சட்டை வெண்மையாயிருந்தது. பதினைந்து ஏக்கருகுக்குமேல் கடல் பரப்பு பச்சை நிறத்திற்கு மாறியிருப்பதுபோல் இருந்தது. பயிர் நெல் கதிரை தொண்டையில் வைத்திருந்தது. "வேலு கொஞ்ச நாளைக்கு அப்பா வரமாட்டாரு. நாந்தான் வருவேன். மதியானம் போயி வீட்டுல சாப்பாடு வாங்கியாந்துடு. உன் பொண்டாட்டிய செட்ட சுத்தம் பண்ணச்சொல்லு. உள்ளயிருக்கிற கயித்துக்கட்டில கெணத்துக்கு பக்கமாயிருக்கிற புங்கமரத் தாண்ட போட்டுடுடா"
"செர்தாங்க"
"இந்தா,வரச்சொல்ல பிள்டர் கோல்டு பிளாக் ஒரு பாக்கட் வாங்கிக்கினுவா மறந் திடப்போற" மறந்திடப்போற என்பதற்கு சோம்பேரித்தனமாய் இருக்கக் கூடாது என்று எச்சரிப்பதாகக் கூட இருக்களாம் என்று வேலு நினைத்தான்.பதிலேதும் சொல்லாமல் காசை வங்கிக்கொண்டான். சில நாள் கழிந்தது. நடேசன் திண்ணையில் சாய்ந்திருந்தான். கிணற்றின் சுவரோரமாக பாம்பு ஒன்று சென்றதை பார்த்துவிட்டான். "பாம்புபுடா... பாம்புடா... வேலு... வே.. வெலு" என்றதும் "இன்னாங்க நீங்கதானே காபி வாங்கியாற அனுப்பிச் சிங்கிளாமே"
"பாம்பு... எம்மாம்பெரிய பாம்பு போது பாருமே" என்றான். பாம்பைப் பார்த்தவள் ஓடிச்சென்று வெறகுக்கட்டையில் ஒன்று உருவிவந்து மண்டையைப் பார்த்து போட்டாள். பாம்பு சுருண்டது. ஜெயிந்தி நடேசன் அளறல் கண்டு சிரித்துக் கொண்டாள். அவனுக்கு தன் இயலாமையில் முகம் சுருங்கிப்போனது. தன் பலவீனத்தை மறைக்க ஜெயிந்தியை புகழ்ந்தான். அவள் மார்பின் ஆடையை இழுத்து விட்டுக்கொண்டாள். சக்திவேல் காஃபி வாங்கி வந்தான். ஜெயிந்தி பாம்பை கொம்பில் தூக்கிச்சென்றாள்.
"எங்க இருந்தது இன்னாப் பாம்புமா எம்மாம்பெருசா இருக்குது, போட்டு வாமா. கைய கழுவிக்கினு மொதலாளிக்கு காஃபி ஊத்திக்குடு. நானு பாம்ப கொளித்துட்டுவாரேன்".
நடேசனுக்கென்று பம்ப்பு செட்டில் இருந்த டம்ளரை தொட்டியில் அலசி காஃபி கொடுத்தாள். "போதும்..போதும் நீங்க கொஞ்சம் சாப்பிடுங்க" என்றான். நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்று நினைத்தாள். காஃபியை நீட்டியபோது அதற்கு விடை கிடைத்து. சக்திவேல் வந்தான் "கட்டுபன்னி பாம்பு மொதலாளி" என்றான். ஜெயிந்தி "இத அப்பிடியே மூடி வெய்யி அப்புறமா சாப்புடுவாரு" என்று எச்சில் டம்ளரை வாங்கினாள்.
'ஏமே எத்தும்போயி ஆளுக்கு கொஞ்சம் ஊத்திக்குடிங்க, எனக்கு போதும்"
"ஏமா என்றாரா, ஏமே என்றாரா " கூப்புடுதளில் என்னயிருக்கிறது.என்று நினைத்தவன். "சரி எத்தாம்மா" என்றான் வேலு.
தினமும் நடேசன் இரண்டு வேளை காஃபிக்கும் மதியம் சாப்பாட்டுக்கும் வீட்டுக்கு அனுப்பினான். மதியானம் சாப்பாடு மிச்சம் வைக்கிறது. இரண்டு வேளையும் காஃபிகொடுப்பது வேலுவின் வேலையை லேசாக்குவது. என்று வாரம் கடந்தது. மழைக் காலத்தில் குடிசைக்குள் சமையல் செய்வதற்கு சிறிய இரட்டை அடுப்பு போட்டு வைத்திருந்தாள். அதன் மீது புதிதாக ஒரு இட்டிலி குண்டான் இருந்தது. கூரையின் ஓட்டையிலிருந்து சூரிய வெளிச்சம் சிறிய வட்டமாக அதன் மீது விழுந்திருந்தது. நடேசன் குடிசைக்குள் இருந்தான்.
"நான் பித்து எடுத்துப்போய் இதுக்கு சம்மதிக்கல நாங்க பிழைப்புத்தேடித்தான் வந்தோம் உங்கப்பா ஒதவி செஞ்சாரு. நாங்க அதிகமா ஒழைக்கிறோம் 'அவன் அதைக்காதில் வாங்கவில்லை ஜாக்கட் கொக்கிகளைத் தேடினான். அவள் தொடர்ந்தாள் "நீங்க அதிகமா என்னை ஜாடை மாடையாத் தொந்தரவு செய்யிறீங்க" அவன் புடவையை கலைந்து பாவாடையின் நாடாவை அவிழ்த்தான். "எப்பா ஒரே சிகரட் நாத்தம்" கதவு சாத்தியிருந்தது. வேலு சைக்கிளை வைக்கோல் போர் பக்காக நிருத்தினான். குடிசைக்கு அருகில் வந்தான். பேச்சுக்குரல் கேட்டது. மெல்ல உட்கார்ந்து கதவு இடுக்கில் பார்த்தான். மயக்கத்தில் மார்புகளை கவ்விக்கொண்டிருந்தான். அவள் பேசினாள் "என் ஊட்டுக்காறு இந்த விஷயத்துல கூட எந்த கொறையும் வக்கல.என் திருப்தியக் கேட்டுத்தான் வெலகிப் போவாரு. இந்த குடிசை இருப்புக்குக் கூட எங்க உங்களால ஆபத்து வந்துடுமோனுதான் சம்மதிச்சேன். நீங்க செஞ்சது எனக்கு எதுவுமே தோனல"
சக்திவேலின் கண்களிலிருந்து வழிந்தக்கண்ணீர் குடிசையின் வாசலில் விழுந்தது. துடத்துக்கொண்டு சைக்கிளை தள்ளிக்கொண்டு மறைவாகப் போனான். நடேசன் சற்று நேரத்தில் வெள்ளை மனிதனாக வெளியே வந்தான். சட்டையை கழட்டி பம்ப்பு செட்டில் மாட்டினான். தொட்டியில் கை கால்களை கழுவினான். சக்திவேல் இப்போதுதான் வருவதுபோல வந்தான்.
"இன்னா வேலு, இவ்ளோ நேரம் " என்றான் நடேசன். "வீட்டாண்ட கொஞ்சம் வேலை உட்டுட்டாங்க. அதான் லேட்டாயிடுச்சி அப்பிடியே திண்ணையில ஒக்காந்து சாப்பிடுறீங்களா. இருங்க ஜெயிந்திய தண்ணி எத்தாறச் சொல்றேன்".
"வேலு வேனா...வேனா நான் புடிச்சி வெச்சிங்கிறேன்"
அவன் மறு வார்த்தை பேசவில்லை குடுசைக்குள் நுழைந்தான்.தான் விட்ட கண்ணீர் துளி அடையாளத்தை பார்த்தான் வற்றிப்போய் லேசான ஈரம் மட்டும் இருந்தது.
"ஏம்மா ராத்திரி படுத்த பாயை நடுப்புறவே சாத்தி வச்சீக்கீற"
"கொழந்திய எடுத்து வைக்கச்சொன்னேன் மரந்துட்டாப்போலக்கீது. நானும் கவனிக்கல. கஞ்சி போடட்டுமா"
"நாயா பேயா ஒயக்கிறோம் கஞ்சிதான் நமக்கு கெடைக்குது இல்ல. நம்ம கொழந்திக்காவுது நல்ல வாழ்வு அமைஞ்சா நல்லா இருக்கும். ஜெயிந்தி மொதலாளி சாப்பிடுராறு ஏதாவுது வேனுமானு கேளுமா"
"சாப்பிடச்சொல்லோ இன்னேத்துக்கு கூப்ட்டா போலாம் நீ சாப்புடு"என்றாள். நடேசன் மீன் குழம்புவாசத்தை காற்று குடிசைக்குள் கொண்டுவந்தது. இப்படி விதவிதமா சாப்பிட்டுத் தான் தெனவு எடுக்கிறாப் போலக்கீது. என்று வேலு நினைத்தான். 'ஒழைகிற மனுஷனுக்கு இப்படி வாசம் வராப்போல ஒரு நாளும் செஞ்சிப் போட வாய்க்கலையே' என்று தன்னை நொந்துகொண்டாள். சாரதா இன்று மதியத்துக்கு மேல் வந்து விட்டாள். வீட்டுக்குள் போவதைப் பார்த்த நடேசன் " சாரதா இங்க வா, இதை எடுத்தும் போ" என்றான். குடிசைக்குள் நுழைந்த சாரதா பையை வாசளிலே வைத்துவிட்டு வந்தாள். நாடேசன் பாத்திரங்களை மூடி "இந்தா கொண்டுபோய் சாப்புடுங்க "என்று கொடுத்தான். அவளுக்கு ரத்தம் கொடிநரம்புகளிலும் தடையில்லாமல் பாய்கின்ற வயசு. கைகள் புதிய புத்தகத்தின் மேல் அட்டையைப்போல் வழு வழுப்பாய் இருந்தது. அவனுக்கு கண்கள் உறுத்தின. அவளிடத்திலிருந்து வாங்குவதாய் இருந்தால் தான் கைகளின் பரிசத்தை உணரமுடியும் என்று நினைத்தான் "கொஞ்சம் வச்சிட்டு வாமா செட்டுல சிகரட் இருக் குது பாரு எடுத்தாயேன்." சாரதா பம்ப்பு செட்டில் போனாள். அதில் மாட்டியிருந்த நடெசன் வெள்ளைச் சட்டை தாழம்பூ வாசத்தை பரப்பியது. கூடவே மூடிக்கிடக்கும் அறையின் வாசமும் கலந்திருந்தது. சிகரட் பாக்கட்டை கொடுத்தாள் அவன் மென்மையை உணர்ந்து கொண்டான். சாரதா மிச்சங்களை குடிசைக்குள் கொண்டுவந்தாள். : "இன்னாமா பொழுதோட வந்துட்ட" என்றான் வேலு. காலாண்டு பரிச்சை தொடங்கிச்சி இல்ல அதான். நடேசன் வைத்த சாதத்தை வேலுவுக்குபோட கிண்ணியை எடுத்தாள். வேலு தடுத்தான். " எனக்கு கஞ்சியே போடுமா" என்றான். சாரதாவுக்குப் போட்டாள் " போதுமா நீ கொஞ்சம் சாப்பிடு' என்றாள் சாரதா. உயர்வகை மீனாகத்தான் இருந்தது. ஒருத்துண்டை சாரதாவின் தட்டில் போட்டாள். இன்னொரு துண்டு பாத்திரதில் தெரிந்தது. "அப்பா நல்லா இருக்குப்பா இந்தா கொஞ்சம் சப்பிட்டுப்பாரேன்." என்று மீனைப்பிட்டு சாரதா நீட்டினாள். வேலு வுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. ஏதோ வேண்டாததைக்கொடுப்பது போல தடுத்து "நீ சாப்பிடுமா"என்றான் "இந்தப்பொண்ணு அவுங்க அப்பன மட்டும் கேக்குது பாத்தியா" என்று நினைப்பதற்குள் "அம்மா நீயாவுது சாப்புடுமா, ரொம்ப நல்லா இருக்குதும்மா" ஜெயிந்தி பாத்திரத்தில் இருந்த இன்னொருத்துண்டையும் போட்டாள்.
"சாப்பிட்டு மீதிய நாயிக்கு போட்டுடு" என்று வேலு குடித்து விட்டு வைத்த கிண்ணியிலேயே கஞ்சியை போட்டாள். அவன் கடித்து வைத்த வெங்காயதையே கடித்துக்கொண்டு சாப்பிட்டாள். அவளால் அதன் ருசியை எதனோடும் ஒப்பிட முடியவில்லை. வாரம் கடந்து விட்டது. "ஏண்டா வேலு இவ்ளொ மாங்காய் கெடக்குதே கொஞ்சம் அறுத்து ஊறுகா போட்டு வச்சிக்கக்கூடாது. இன்னிக்கு டவுனுல கொஞ்சம் வேல இருக்குது நான் வீட்டுக்குப்போறேன். நாளைக்கு ஆளுங்க வருவாங்க தோப்ப மட்டக்கழிக்க நானும் காலில வந்துடுறேன்" என்று நடேசன் வேலுவுக்கு சொல்லிவிட்டு வண்டியை மிதித்தான். அவன் வார்த்தைகளை வேலுவின் காது கேட்டதே தவிர, பார்வை வயல்வெளியிலும் தோப்பிலும் சுற்றியது. நடேசன் இரண்டுமுறை மிதித்தும் வண்டி ஆன் ஆகவில்லை. இப்போதுதான் வேலுவின் பார்வை அவன் மீது வந்தது. இருவரும் ஒரே திசையை நோக்கி நிற்பதால் அவன் முகம் வேலுவுக்கு பக்கவாட்டில் தெரிந்தது. திடீரென ஒரு நிமிடம் குடிசைக்குள் தன் மனைவியின் மார்புகளை மாறி மாறி கவ்விய வாய் பிம்பம் நினைவு வந்தது. வண்டி ஆன் ஆனது "சரி வேலு வரேன் "என்றான் வேலு "சரி மொதலாளி"என்றான்.
சாரதா காலாண்டு விடுமுறையில் வீட்டில் இருந்தாள். ஜெயிந்தி சில நாள் கூலி வேலைக்கு போவாள். சாரதா வீட்டில் இருப்பதால்நான் வெளியே வேலைக்குப் போனால் செலவுக்கு ஆகும் என்று ஜெயிந்தி வேலுவோடு பெசினாள். அதன்படி மூன்று நாட்களும் தொடர்ந்து வேலைக்கு போனாள். " அப்பா எனக்கு நெறைய எழுதுற வேலை இருக்குப்பா, எனக்கு எந்த வேலையும் உடாத" என்றாள் சாரதா. வைக்கோல் போருக்கு பின்புறமாக இருக்கும் மாமரத்தின் நிழலில் உட்கார்ந்து எழுதினாள். புங்க மரத்தின் நிழலில் நடேசன் ஓய்வெடுத்தான். ஒருநாள் பெண் பிள்ளைகளுக்கு பிடிக்கின்ற தின் பண்டங்களை தான் சாப்பிடுவது போன்ற பாவனையுடன் சாரதா வின் பார்வையில் சென்று கொடுத்தான். மறு நாள் புதிய பேனா ஒன்று கொடுத்தான் . அவள் சிறுப்பகுதியை பிடித்து வாங்கினாள்." இது அப்பா, அம்மாவுக்கு தெறிய வேண்டாம், மொதலாளியாண்ட கேட்டியானு உன்ன திட்டுவாங்க. வேற ஏதாவது வேனுமா கேளு. நான் வாங்கித்தாரேன். என்னப்பாடம் படிக்கிறக்காட்டு"
அவள் புத்தகத்தை மட்டும் காட்டாமல் தன் கையெழுத்தையும் காட்ட நோட்டை நீட்டினாள். அவனுக்கு எது வசதியோ அதை உரசிக்கொண்டு வங்கினான். இன்னொரு நாளை தனக்கு சாதகமாக ஏற்படுத்திக்கொண்டான். "வேலு பெட்ரோல் போடவே மறந்துட்டேன். ரெண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கிக்கினு, அப்பிடியே மெடிக்கல்ல இந்த மாத்திரைய வாங்கிக்கினு வரச்சொல்லோ காஃபி வாங்கிக்கினு வா. எனக்கு தலைய வலிக்குது லேசா ஜொரம் அடிக்குறா மாதிரி இருக்குது. நான் செட்டுக்குள்ளயே படுக்குறேன்.
"சாரதா அழுக்குத்துணிகளை தோய்ப்பதற்காக எடுத்துப்போட்டாள். 'ஏம்மா நானு டவுனுக்கு போயிட்டு வாரேன். மொதலாளி அனுப்புறாரு' என்று சைக்கிளை தள்ளினான். சாரதா அன்னக்கூடையில் கொண்டுவந்து துணியை தண்ணிரில் நனைத்து தொட்டிக்கு பக்கத்திலிருந்த கல்லின் மீது வைத்தாள். நடேசன் திண்ணையில் உட்கார்ந்தான். இரு வேறு கருத்துக்கொண்ட வார்த்தைகளை பூடகமாக பேசினான். சல..சலவென்று தொட்டியில் விழும் தண்ணீர் அலை அலையாய் கால்வாயில் ஓடிக்கொண்டிருந்தது. கால்வாயின் இரு ஓரங்களிலும் பிள்ளையாருக்கு பிடித்த புல் நீரின் ஆக்ரோஷ வரவில் திக்கு முக்கு ஆடிக்கொண்டிருந்தன.
"சாரதா என்னது ஒரே ஒரு துணிய மட்டும் கொஞ்சம் தோச்சிக்குடுத்துடேன். 'எழுந்து செட்டுக்குள் வந்தான். சாரதா கோயில் சுண்டல் வாங்குபவர் போலதான் ஆர்வமாய் செட்டின் வாசலில் வந்து நின்றாள்.அவன் அதற்குள் சட்டையை கழட்டிவிட்டு பணியனை கழட்டினான்.அதை கட்டிலின் மேலே போட்டான். மோட்டார் சற்று சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. அறுத்தக்கோழியை சுத்தப்படுத்தி குழைத்த மஞ்சல் தடவியது போல் அவன் மார்பு இருந்தது. அவள் சற்று வேறு பக்கமாக திரும்பினாள்." வா சாரதா உள்ளவா இதச்சாப்பிட்டு இந்த பணியனை மட்டும் தோச்சிக்குடு" அவள் பணியனை தோய்க்கத்தான் கழட்டினார்போல என்று உள்ளே போனாள். அவன் ஒரு ஆப்பிளைக்கொடுத்தான் மெல்ல தொடுதளோடு அனைத்துக்கொண்டான். அவள் பதட்டமடைந்து அவனிடத்திலிருந்து விடுவித்துக்கொள்ள நினைத்தாள். என்ன வார்த்தைகளாலோ அது நடைபெறவில்லை. போர்வையைக் கழட்டி கட்டிலின் மீதுப் போட்டான். அவனுக்கு விருப்பம்போல நடந்துக்கொண்டிருந்தது. வேலு சைக்கிளை நடேசன் வண்டியிடம் நிறுத்தி விட்டு பெட்ரோல் போட வண்டி சாவியை வாங்க வந்தான். ஜாக்கட் கொக்கிகள் கழட்டப்பட்டு, உள்ளாடை மேலெ தள்ளப்பட்டு நடேசன் அசைந்தான். சாரதா சில்லென்று வழிந்ததை உணர்ந்து. பின்பக்கம் கைவைத்துப் பார்த்தாள். பச்சை ரத்தம். பயந்தாள். திமிற முடியாதவளாக "அணா ரத்தம்ணா. என்ன உடுனா. என்ன உடுணா" "மூச்சிவாங்கிக்கொண்டே " அது ஒன்னுமில்ல சாரதா மொதல்ல அப்பிடித்தான் வரும்" என்று நிமிர்ந்தான். வேலு நின்றிருந்தான். கதவு முழுதும் சாத்தப்படாமல் இருந்தது. வேலு உடனே குடிசைக்குள் வந்து உட்கார்ந்துக் கொண்டான். சாரதா நம்ம கேட்டதால் விட்டு விட்டார் என்று துணிகளை சரிசெய்தாள். சில்லென்று வழிந்ததை பாவாடையில் துடைத்துக் கொண்டு அவன் பணியனை எடுத்தாள்."வேனாம் நீ போ நானு அவசரமா வீட்டுக்கு போகனும் அப்புறம் பாத்துக் களாம்" என்றான்.
சரதா முழுவதுமாக சாப்பிடமுடியாமல் போன பாதி ஆப்பிளை கடித்துக்கொண்டே துணி துவைக்க வந்தாள். நடேசன் அவசரமாக சட்டை மாட்டினான். வேலு வாங்கிவந்த பெட்ரோலை ஊற்றிக்கொண்டு சென்று விட்டான். குடிசையில் கிடந்த சாரதவின் நோட்டு புத்தகம் காற்றில் பிரிந்து பிரிந்து மூடியது. கையெத்து அச்சு ஒழுங்காய் இருந்தது. வேலு டவளை ஒரு மூலையில் போட்டு படுத்துக்கொண்டான். கூலி வேலையை முடித்து ஜெயிந்தி வந்தாள். வேலு என்றைக்குமில்லாமல் படுத்திருந்ததால் தொட்டுப்பார்த்தாள். ஜுரம் லேசாக இருந்தது. தட்டினாள். "இன்னா ஜொரமா அடிக்குது. மாத்திர வாங்கியார்ட்டா."
புரண்டு படுத்தவன் " வேனாம் இப்பத்தான் மொதலாளி மாத்திரைக் குடுத்தாரு." மூன்று நாளாக நடேசன் பம்ப்பு செட்டின் பக்கம் வரவில்லை வேலுவும் இரண்டு மூன்று நாளாய் படுக்கையை விட்டு எந்திரிக்கவில்லை. ஜெயிந்தி வேலைக்கு போகவில்லை சாரதா பள்ளிக்குப்போனாள். நடேசன் பம்ப்பு செட்டிற்கு வந்தான் வேலுவை தனியாக அழைத்தான் "ஏதோ தப்பு நடந்துப்போச்சி. மனசுல எதையும் வச்சிக்காத. உன் பொண்ணுக்கு வேண்டிய எல்லா உதவியும் நான் செயிறேன். எப்போதும் போல இரு. இத வச்சிக்கோ" என்று நூறு ரூபாய் கட்டில் பாதியை வேலுவின் கையில் திணித்தான். வேலுவின் கை பணத்தை இருக்கமாய் பிடிக்க வில்லை. பாக்கட்டிலும் வைக்க வில்லை. "வேலு கதிர் விளைச்சல்ல குருவிங்க நெறைய எறங்குது கொம்புல துணியக்கட்டி கழணிக்கு ரெண்டு மூணு நட்டுவுடு வேலு"
"எல்லா கழனிக்கும் நடனுமாங்க" என்று மட்டும் கேட்டு குடிசை பக்கமாக திரும்பினான். முகத்தில் இறுக்கத்தைதவிர எந்த பிரிதிபலிப்பும் இல்லை. வேலு நான் டவுனுவரைக்கும் போயிட்டு வரேன்" என்று நடேசன் கிளம்பினான். கூரையில் இருந்த கத்தியை எடுத்தான். மெல்லிய கொம்புகளை சீவி அடுக்கினான். சன்ன மணலை கையில் ஜலித்து. கொம்பில் வைத்து கத்தியைத் தீட்டினான். மிகவும் சார்பானது. பெரிதாக இருந்த ஒரு கொம்பின் முனையை சரிசெய்து கத்தியை கூரையில் கொண்டுபோய் சொருகினான். கொம்பில் துணிகளைக் கட்டி தூக்கிச்சென்று நட்டான் . அநேகமாக எல்லாம் நடப்பட்டது. நடேசன் வந்தான். நாம சொன்னவேலை எல்லாம் சரியாகச் செய்திருக்கிறான். வேலு எப்போதும் அமைதியாகத்தானே இருப்பான். அந்த நிகழ்ச்சியை மறந்துவிட்டான். என்பதில் சற்று நிம்மதி அடைந்தான். நான்கு நாட்களுக்கு மேலானதால் வேலைகள் சகஜமாகிப்போனது. சற்று பயந்தும் இருந்தான். பம்ப்பு செட்டில் ஓய்வெடுக்கும் போது உள் பக்கமாக தாழிட்டு படுத்தான்.
இரவில் குடிசை உலகத்தோடு தொடர்பில்லாமல் இருந்தது. கறுப்பு வெள்ளை நிறத்தில் நாய் வாசல் பக்கமாக படுத்திருந்தது. சாரதா குடிசைக்குள் ஒரு பக்கமாகத் தூங்கினாள். குடுவை விளக்கின் மெல்லிய மஞ்சல் வெளிச்சம் குடிசைக்குள் மட்டும் இருந்தது. வேலு சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். ஜெயிந்தி படுத்திருந்தாள். மஞ்சல் வெளிச்சத்தில் கூரையில் சொருகியிருந்த கத்தியின் கூர் மின்னியது. வேலு படுத்து ஜெயிந்தியை அனைத்தான். அவள் திரும்பி அவள் முகத்தைப்பார்த்து "கொழந்த முழிச்சிக்க போது" என்றாள். கொழந்த நல்லா தூங்குதுமா." என்று விளக்கை அனைத்தான். விளக்கு கரி நெருப்பைக்காட்டி அணைந்தது. புகையை கக்கியது. " இன்னா இன்னிக்கி ரொம்ப வெறுப்புல செய்யிறா மாதிரி செயிற. இத்தனை வருஷத்துல இன்னைக்கு ஏதோ பழிவாங்குறா மாதிரி செயிற."
'அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லமா" என்று விலகி மல்லாந்துப் படுத்தான். ஜெயிந்தி நாளைக்கு சாரதாவைக் கூட்டிக்கினு நம்ம ஊருக்கு போமா நம்ம பந்தத்தப்பாத்து ரொம்ப நாளாச்சி."
பிழைப்புக்காக வந்த நாள் முதல் இப்படி கேட்டதில்லை. ஏன் இப்படி சொல்லுகிறார் என்று கேள்வி எழுந்தாலும், இதுவரை கேட்காமல் இப்போதுச் சொன்னபோது. ஜெயிந்தி பதில் ஏதும் பேசவில்லை. நடேசன் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். இரண்டு மணிக்குமேல் வேலுவை அழைத்தான். "வேலு போயி காஃபி வாங்கியாடா" என்றான். அவன் குரலில் பழைய சத்தம் இருந்தது. வேலு காசை வாங்கிக்கொண்டு "ஒரு கப் போதுமில்ல" என்று கிளம்பினான்.
நடேசன் திண்ணையிலேயே சாய்ந்தான் அப்படியே தூங்கிவிட்டான். மோட்டார் ஓடிக்கொண்டிருந்தது. தொட்டியில் எப்போதும் போல் தண்ணீர் கொட்டியது. பம்ப்பு செட்டின் மொத்தக்காட்சியை மேலே இருந்து படமெடுத்தால் ஒரு குட்டி தீவு போல் தெரியும். அடிக்கடி பறவைகள் மரங்களில் அமரும்போதும், கிளம்பும் போதும் சத்தம் வரும் மற்ற நேரங்களில் அமைதியில் ஆழ்ந்துவிடும்.
சக்திவேல் வந்தான். நடேசன் நல்ல உறக்கத்தில் இருந்தான். சடாரென்று குடிசைக்குள் நுழைந்தான் கூரையில் சொருகி வைத்திருந்த கத்தியை உருவி வந்தான். நடேசன் திண்ணையின் விளிம்பில் தலையை வைத்திருந்தான். ஏறக்குறைய வாய் தானாகத்திறந்து கொள்ளும் அளவுக்கு கழுத்து சாய்ந்திருந்தது. கிட்டத்தில் வந்து பக்கவாட்டில் நின்றவன் ஓங்கி ஒரே வெட்டு சாய்த்துப்போட்டான். தலைத்துண்டாகி விழுந்து இரண்டு சுற்று உருண்டு ஒரு காது பக்கம் தரையில் பட்டு சாய்ந்திருந்தது. ஒரு நிமிடம் கழுத்திலிருந்து நாளாபக்கமும் ரத்தம் பீச்சியடித்தது. வெள்ளைச்சட்டையில் ரத்தம் படவேயில்லை சற்று நேரத்தில் அடங்கிய ரத்தம் உடல் மீது வழிந்து சட்டையை நனைத்தது. கைகளும் கால்களும் உதைத்துக்கொண்டும், துடித்துக்கொண்டதிலும் தலையில்லா உடல் திண்ணையில் சாய்ந்தது.
வேலு குடிசைக்குள் நுழைந்தான் இட்லி குண்டானையும் ஒரு உரக்கோணியையும் எடுத்து வந்தான். கீழேக்கிடந்த தலையின் மயிரைப்பிடித்து தூக்கினான். தன் முகத்துக்கு நேராக நிறுத்தினான். காரி துப்பினான். "நீ சொகுசா வாழ என் ஒழைப்பும் காரணம்னு தெரிஞ்சிதான் ராத்திரிப் பகலா ஒழைச்சேன். நீயே என் வாழ்வை வேதனைப்படுத்தி அழிச்சதால நானே உன்ன வெக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன்." தலையைப்பார்த்து பேசினான்.
இட்லி குண்டானில் தலையை வைத்து மூடினான். கோணியில் கட்டி சைக்கிளில் வைத்து கிளம்பினான். நகரின் நெரிசலில் வேகமாக வந்தவன். காவல் நிலையம் பெயர் பலகையைப்பார்த்து, உள்ளே நுழைந்தான்.
'உன்னதம்'

நம்புழுதி
நன்றி 'உன்னதம்'
No comments:
Post a Comment