Monday, June 13, 2016


காஞ்சிபுரத்தில் நண்பர் வில்வம் எலக்ராணிக் மற்றும் பல்வேறு பொருட்களை இணையத்தில் சிறப்பாக விற்பனை செய்துவருகின்றவர். குறிப்பாக நுகர்வோர் பயன் முக்கியம் என்ற நோக்கில் கடினமாக பணி செய்பவர். என்னுடைய சிறுகதைத் தொகுப்பை உங்கள் சேலில் போடமுடியுமா என்றதும். உடனே போடலாம் என்றார். முதலில் நண்பருக்கு நன்றிகள்.
காஞ்சியில் முதல் முதலாக இணையத்தில் இலக்கியத் தொகுப்பை வைத்திருக்கின்றேன் என்றே நினைக்கின்றேன்.
“மையம்“ சிறுகதை தொகுப்பு செய்தாகிவிட்டது.
இனி, எல்லாம் அவரவர் செயல்.

http://www.ebay.in/itm/Maiyam-Tamil-Language-Short-Stories-Collection-Book-Maiyam-/162102811592

No comments: